TN_QRCODE "பதிப்பு விவரங்கள்"


BOOK LEVEL YOUTUBE PLAYLIST -

FOR LIST OF BOOKS CLICK HERE.

நாள் - 15.06.2018 நிலவரம்

11 ஆம் வகுப்பு முதன்மைப்பாடங்கள் (core subjects ) அலகு(Chapter QR) மற்றும் கடின(Hardspot QR) பகுதிகளுக்கான பெரும்பாலான மின் ஊடகங்கள் QR code உடன் இணைத்து செயல்பட தொடங்கி உள்ளன.











விரைவுக் குறியீட்டினை பயன்படுத்துவது எப்படி என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.


நாள் - 01.06.2018 நிலவரம்


1,6,9 ஆகிய மூன்று வகுப்புகளின் புதிய பாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR code களில் முதல் பதிப்பு ( Version 1 ) நேற்று மாலை முதல் இயங்க தொடங்கி உள்ளது.

Updated version content களை காண இதற்கு முன்பாக (இன்று 01.06.2018 காலை 9 மணி) நீங்கள் DIKSHA app மூலம் செய்திருப்பின் அதில் உள்ள புத்தகங்களை நீக்கம் செய்துவிட்டு மீண்டும் scan செய்தால்தான் வேலை செய்யும்.

updated content களை உடனுக்குடன் பெற ஆன்லைனைில் cam scanner/ any other QR code scanner  கொண்டு scan செய்து URL ஐ open செய்து உபயோகிக்கவும்.